[:en]Wall Plasters[:]

[:en]Remember the hassle you went through to plaster a wall? You had to separately source the ingredients: sand, cement, the right quality chemicals and skim coat. Yet, more than 30% of these materials get wasted during transportation and storage. A big portion of the sand volume you paid for is discarded by sieving.
[br][br]
Inferior quality of material from different sources can lead to breakages and cracks appearing on your walls, over time. Sand and cement stored outdoor gets contaminated with dust and debris and become unusable and moisture collected on sand lead to an inferior plaster mixture.
[br][br]
In the traditional method, when you ‘hand-mix ingredients by feel’ it’s easy to get the ratios wrong. If not correctly mixed, the plaster finish can vary in quality and texture from wall to wall, leading to a poor-quality finish.
[br][br]
TOKYO SUPERCAST PLASTER MASTER is a quality-guaranteed plaster mixture to give a perfect finish for your walls.
[br][br]
These wall plaster solutions make storage and transport easy; you can buy only what you need, transport it any way you want, and open only when you need it. TOKYO SUPERCAST can help prevent wastage up to 40% when mixing sand, cement and other components at the site.
[br][br]
In the traditional method, you need at least one mason and two helpers to do the plastering. With TOKYO SUPERCAST a single mason can cover twice the area in a fraction of the time.
[br][br]
We have wall plasters suitable for both External and Internal application. TOKYO SUPERCAST WHITE PLASTER MASTER is a 2 in 1 plastering solution that does not require skim coating. We even have a Weather Shield variant, that can protect your walls from the elements, and prevent blemishes and mold.
[br][br]
Come take a tour and see how TOKYO SUPERCAST PLASTER MASTER help save thousands of rupees by allowing you to do more with less.[:si]බිත්තියක් කපරාරු කිරීමේදී ඔබට අත්දැකීමට සිදුවූ කරදර මතකද?  කපරාරුවටම ගැලපෙන සියුම් වැලි සොයා වෙහෙසීමටත් ඊට අවශ්‍ය සිමෙන්ති, නිවැරදි ගුණාත්මක රසායනික ද්‍රව්‍ය සහ ස්කිම් කෝට් ආදී අමුද්‍රව්‍ය වෙන වෙනම මිලදී ගැනීමට ද සිදුවුණු බව ඔබට මතක ඇති. එහෙත්, මෙම ද්‍රව්‍යවලින් 30%කට වඩා වැඩි ප්‍රමාණයක් ප්‍රවාහනය සහ ගබඩා කිරීමේදී විවිධ හේතු නිසා අපතේ ගිය බව ද ඔබට මතක ඇති.  ඔබ ඉතා අමාරුවෙන් සොයාගෙන වැඩි මිලට ගෙනා සියුම් යැයි කිවූ කපරාරු වැලි පරිමාවෙන් සැලකියයුතු කොටසක් ද රයිසියෙන් හලා ඉවත්කිරීමට සිදුවීමම විශාල මුදල් නාස්තියක් බව කිවයුතු නොවේ.

[br][br]

එළිමහනේ ගොඩගසා තබන වැලි සහ සිමෙන්ති මත දූවිලි හා සුන්බුන් එකතුවීම නිසා අපවිත්‍ර වන අතර, වැලි මත එකතු වන තෙතමනය නිසා ප්ලාස්ටර් මිශ්‍රණයේ ගුණාත්මකභාවය පිරිහීමට හේතු වෙයි.  විවිධ සැපයුම්කරුවන්ගෙන් මිලදීගත් ද්‍රව්‍යවල අඩු ගුණාත්මකභාවය නිසා කාලයක් ගතවෙත්දී ඔබේ බිත්ති මත බිඳී යාම් හා ඉරිතැලීම් ඇති විය හැක.

[br][br]

සාම්ප්‍රදායික ක්‍රමයේදී ‘අතේ පදමට හෝ පුරුදු ක්‍රමයට’ අමුද්‍රව්‍ය මිශ්‍ර කරන විට අනුපාත වැරදීමට ඇති ඉඩකඩ ඉතා විශාලයි.  තවද, මෙසේ මිශ්‍ර කිරීමේදී ප්ලාස්ටර් කාණ්ඩයෙන් කාණ්ඩයට එක් එක් අනුපාත වලට මිශ්‍ර කිරීම ද සිදුවිය හැකියි.  සියලු අමුද්‍රව්‍ය හොඳින් මිශ්‍ර නොවුන හොත් ප්ලාස්ටර් මිශ්‍රණයේ ගුණාත්මක බවට සහ නිමාවට එය ඍජුවම බලපායි.

[br][br]

මේ සියලු කරදරවලින් තොරව, ඔබගේ කාලයත් මුදලත් ඉතිරි කරගනිමින් උසස් නිමාවේ බිත්ති කපරාරුවක් සිදුකර ගැනීම දැන් ඉතාම පහසුයි.

[br][br]

TOKYO SUPERCAST Plaster Master යනු ඔබේ බිත්තිවලට පරිපූර්ණ නිමාවක් ලබා දීම සඳහා ගුණාත්මක බව සහතික කළ ප්ලාස්ටර් මිශ්‍රණයකි.

[br][br]

බෑග් වශයෙන් එන නිසා ඔබ මිලදී ගත යුතු වන්නේ ඔබගේ කපරාරුවට අවශ්‍ය ප්‍රමාණය පමණයි.  එනිසාම ප්‍රවාහනය ද ඉතා පහසුයි. ලෙහෙසියෙන් ගබඩා කර තබා කපරාරුවට අවශ්‍ය වූ විට විවෘත කර භාවිතා කළ හැකියි. ටෝකියෝ සුපර්කාස්ට් භාවිතයෙන් වැලි, සිමෙන්ති සහ අනෙකුත් අමුද්‍රව්‍ය මිශ්‍ර කිරීමේදී සිදුවන නාස්තිය 40% දක්වා අවම කරගත හැකිය.

[br][br]

සාම්ප්‍රදායික ක්‍රමයේදී, යම්කිසි බිත්තියක් කපරාරු කිරීමට ඔබට අවම වශයෙන් එක් පෙදරේරුවෙකු සහ සහායකයින් දෙදෙනෙකු වත් අවශ්‍ය වේ. ටෝකියෝ සුපර්කාස්ට් සමඟ එක් පෙදරේරුවෙකුට එම වර්ග ප්‍රමාණය මෙන් දෙගුණයක බිත්තියක් කපරාරු කිරීමට වැයවන්නේ ඉන් අඩකටත් අඩු කාලයක් පමණයි.

[br][br]

ඇතුළත සහ පිටත බිත්ති සඳහාම වෙන්වූ විශේෂ ප්ලාස්ටර් වර්ග අප සතුව ඇත. TOKYO SUPERCAST Plaster Master Weathershield මඟින් ඔබේ බිත්ති අව්වෙන් හා වැස්සෙන් ආරක්ෂා කරදෙන අතරම, බිත්ති මත තෙත්මනය නිසා ඇතිවන කැළැල් සහ පුස් බැඳීමෙන් වන හානි වළක්වා ගත හැකිය.

[br][br]

ඔබේ අවශ්‍යතාවයට ගැලපෙන TOKYO SUPERCAST Plaster Master ප්‍රභේදය තෝරාගැනීමෙන් ඔබේ වටිනා කාලයත් මුදලුත් ඉතිරි කරදෙන ආකාරය පහත සබැඳීන් ඔස්සේ නරඹන්න.[:ta]ஒரு சுவரை பிளாஸ்டர் செய்வதற்கு உங்;களுக்கு ஏற்பட்ட சிரமம் நினைவிருக்கின்றதா? மணல், சீPமெந்து ,சரியான மற்றும் தரமான இரசாயனங்கள் மற்றும் ஸ்கிம் கோட் என தனித்தனியக ப்ளாஸ்டருக்கான மூலப்பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டியிருந்தது. மேலும் இப்பொருட்களின் 30 வீதத்திற்கு அதிகமானவை போக்குவரத்து மற்றும் களஞ்சியப்படுத்தலின் போது வீணடிக்கப்படுகின்றது.அத்துடன் நீங்கள் பணம் செலுத்திய மொத்த மணல் அளவின் பெரும் பகுதி சல்லடை சலிப்பின் மூலம் வெளியேற்றப்படுகின்றது. ஒவ்வொரு மூலப்பொருளினதும் தரத்தின் மாறுபாடு காலப்போக்கில் உங்கள் சுவரில் முறிவுகள் மற்றும் விரிசல்கள் தோன்றுதற்கு காரணியாக அமையும்.

[br][br]

திறந்த வெளியில் களஞ்சியப்படுத்தி வைக்கப்படும் மணல் மற்றும் சீமெந்து தூசி மற்றும் குப்பைகளினால் மாசடைந்து பயன்படுத்த முடியாதவையாகவும் மணலில் உருவாகும் ஈரப்பதம் ஓர் தரமற்ற ப்ளாஸ்டர் கலவையை உருவாக்கும்.

[br][br]

பாரம்பரிய முறையில் நீங்கள் மூலப்பொருட்களின் அளவினை அனுமானித்து கைகளினால் கலக்கும் போது மூலப்பொருட்களின் விகிதங்களை தவறாக அனுமானிப்பதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம். சரியான கலவையினை தயாரிக்காவிடின் பிளாஸ்டர் பூச்சின் தரம் சுவருக்கு சுவர் மாற்றமடைவதுடன் இது தரமற்ற பிளாஸ்டர் பூச்சுக்கு வழிவகுக்கும்.

[br][br]

டோக்கியோ சுபர் காஸ்ட் பிளாஸ்டர் மாஸ்டர் என்பது உங்கள் சுவர்களுக்கு சரியான மற்றும் தரமான பிளாஸ்டர் பூச்சினை வழங்குவதற்காக உத்தரவாதமளிக்கும் பிளாஸ்டர் கலவையாகும்.

[br][br]

இப் பிளாஸ்டர் தீர்வுகள் உங்களுக்கு அதிக சேமிப்பினையும் போக்குவரத்தினையும் எளிதாக்குகின்றன. அத்துடன் உங்களுக்கு தெவையான அளவில் மட்டுமே வாங்க வேண்டும் என்பதினால் அதனை நீங்கள் விரும்பும் போக்குவரத்து முறையூடாக கொண்டு செல்ல முடிவதோடு உங்களுக்கு தேவையான போது மட்டும் உபயோகிக்க முடியும்.

[br][br]

டோக்கியொ சுபர் காஸ்ட் ஆனது, பாரம்பரிய முறைக்கமைய நிலத்தில் மணல் மற்றும் பிற மூலக்கூறுகளை கலக்கும் போது ஏற்படும் விரயத்தினை 40 வீதம் தடுக்கின்றது.

[br][br]

பாரம்பரிய ப்ளாஸ்டர் முறையில் ப்ளாஸ்டரிங் செய்வதற்கு குறைந்தபட்சம் ஒரு மேசன் மற்றும் இரண்டு உதவியாளர்கள் தேவை.டோக்கியொ சுபர் காஸ்ட் மூலம் ஒரு மேசன் குறைந்தளவு நேரத்தில் இரு மடங்கு சுவர் பரப்பளவை ப்ளாஸ்டரிங் செய்ய முடியும்.

[br][br]

வெளியக மற்று உள்ளக பயன்பாட்டிற்கு ஏற்ற சுவர் ப்ளாஸ்டர்களை நாம் வழங்குகின்றோம்.டோக்கியோ சுபர் காஸ்ட் வைட் ப்ளாஸ்டர் மாஸ்டர் என்பது 2 இன் 1 ப்ளாஸ்டரிங் தீர்வாகும் என்பதுடன் அதற்கு ஸ்கிம் பூச்சு தேவையில்லை. மேலும் எம்மிடமிருந்து காலநிலை மாற்றங்களினால் சுவர்களில் ஏற்படும் கறைகள் மற்றும் பூஞ்சனம் ஏற்படுவதனைத் தடுக்கும் வெதர் ஷீல்ட் வகையும் கிடைக்கின்றது.

[br][br]

வாருங்கள்… டோக்கியோ சுபர் காஸ்ட் வைட் ப்ளாஸ்டர் மாஸ்டர் குறைந்த விலையில் அதிகளவு பணிகளை செய்ய உங்களுக்கு ஓர் பங்காளியாக செயற்பட்டு உங்களது ஆயிரக்கணக்கான ரூபாய்களை சேமிக்க உதவுவதை காண எம்முடைய சுற்றுப்பயணத்தில் இணைந்துகொள்ளுங்கள்.[:]