[:en]Aggregate[:]

[:en]Aggregates include such granular materials as sand, gravel, and crushed stone. When mixed and allowed to cure, they form a hard, durable material that is an indispensable part of the construction industry.
[br][br]
Tokyo Super Aggregate (Pvt) Ltd. is a fully owned subsidiary of Tokyo Cement Group. The company supplies the total aggregate requirement of TOKYO SUPERMIX Ready Mix Concrete supply network. Situated in Dompe, the aggregate plant produces Manufactured Sand, under the brand name of TOKYO SUPERSAND. In addition, it also supplies ¾ chips and metal, all made using top quality granite, that goes in to producing top-grade concrete.[:si]කොන්ක්‍රීට් නිෂ්පාදනයේදී භාවිතා කරන, කණිනිකාමය ස්වභාවයෙන් පවතින වැලි, නිෂ්පාදිත වැලි සහ ගල් කුඩු ආදිය සියුම් සමහාරක (fine aggregate) ලෙස හැඳින්වේ. නිවැරදි ප්‍රමිතියට අනුගතව නිවැරදි අනුපාතයෙන් සම්මිශ්‍රණය කර ගැනීමෙන් ඉදිකිරීම්වල කල්පැවැත්මට සහ සවිශක්තිය සඳහා සියුම් සමහාරක අත්‍යවශ්‍ය සාධකයකි.
[br][br]
ටෝකියෝ සිමෙන්ති සමූහයේ පූර්ණ අනුබද්ධිත ආයතනයක් වන ටෝකියෝ සුපර් ඇග්‍රිගේට් (පුද්) සමාගම, TOKYO SUPERMIX Ready Mix Concrete (RMC) සැපයුම් ජාලයේ සමස්ත සියුම් සමහාරක අවශ්‍යතාව සපුරා ගැනීම උදෙසා ආරම්භ කරනු ලැබූවකි. දොම්පේ ප්‍රදේශයේ පිහිටා ඇති මෙම නිෂ්පාදනාගාරය TOKYO SUPERSAND වෙළඳ නාමය යටතේ නිෂ්පාදිත වැලි (Manufactured Sand) නිපදවනු ලබයි. ඊට අමතරව, ඉහළ ශ්‍රේණියේ කොන්ක්‍රීට් නිපදවීමට අවශ්‍ය උසස් තත්වයේ කළුගල් භාවිතයෙන් සාදන ලද අඟල් ¾ කළුගල් චිප්ස් සහ මැටල් ද මෙහිදී නිපදවනු ලබයි.[:ta]இத்திரட்டில் மணல். சரளைக்கற்கள் மற்றும் கற்துகள் போன்ற சிறுதுணிக்கை வடிவிலான பொருட்கள் அடங்குகின்றது. மேற்குறிப்பிட்ட பொருட்களை கலந்து பதனப்படுத்தும் போது அவை கடினமான மற்றும் நீடித்துழைக்கும் மூலப்பொருளாக உருவாகின்றது. இக்கலவையானது கட்டமானத்துறையில் ஓர் இன்றியமையாத அங்கமாகும்.
[br][br]
டோக்கியோ சுபர் அக்ரிகேட் (தனி) நிறுவனமானது டோக்கியொ சீமெந்து குழுமத்தின் முழு உரித்துடைய நிறுவனமாகும். இந்நிறுவனமானது டோக்கியோ சுபர் மிக்ஸ் தயார் நிலை கொங்கிரீட் வலையமைப்பிற்கான கட்டுமானத்திரட்டு தேவையை முழுமையாக வழங்குகின்றது. தொம்பே இல் அமைந்துள்ள இக்கட்டுமானத்திரட்டு தொழிற்சாலை டோக்கியோ சுப்பர் சேண்ட் எனும் நாமத்தில் தயாரிக்கப்பட்ட மணலினை உற்பத்தி செய்கின்றது. மேலும், இங்கு ¾ கற்துகள்கள் மற்றும் சரளைக்கற்கள் உயர்தர கிரனைட் கொண்டு தயாரிக்கப்படுவதுடன் அவற்றைக் கொண்டே எமது உயர்தர கொங்கிரீட் தயாரிக்கப்படுகின்றது.[:]